ஐ.எஸ்.ஐ அமைப்பின் புதிய தலைவராக அசீம் முனீர் நியமனம்!!!

பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் இராணுவ உளவுத்துறை தலைவர் அசீம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தாரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையிலேயே அடுத்த புதிய தலைவராக அசீம் முனீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத் தகவலை பாகிஸ்தான் இராணுவ தலைமையகம் உறுதி செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!