அமெரிக்க சிறைக்கைதிகளை அதிகாரிகளாக தலிபான்கள் நியமித்துள்ளனர்

கட்டாரிலுள்ள தலிபான்களின் அரிசயல் அலுவலகத்தின் அதிகாரிகளாக முன்னாள் சிறைக்கைதிகள் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுடனான அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்ற தலிபான்களினது கட்டார் அலுவலகத்தில் அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறையில் பல தசாப்தங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்தவர்களேயே அதிகாரிகளாக நியமித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!