முன்விரோதம் காரணமாக பழிக்கு பழி தீர்க்க சிறுவனின் நாக்கை கொடூரமாக அறுத்த பெண்!

வேலூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பழிக்குபழியாக 5 வயது சிறுவனின் நாக்கை கொடூரமாக அறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சூர் பொன்மலை பகுதியில் விஜயராகவன் என்பவருக்கு நிலப்பிரச்சனை தொடர்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், லட்சுமி பழிக்குப்பழியாக விஜயராகவனின் 5 மகனின் நாக்கை அறுத்துள்ளார். 5 வயது மகனின் நாக்கை அறுத்த லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!