ரணில் தான் ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின், சார்பில் வேட்பாளராக, ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொது மக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!