நெடுஞ்­சா­லையில் தரை­யி­றக்­கப்­பட்ட தாய்­வா­ன் போர் விமா­னங்கள்

தாய்­வா­னிய போர் விமா­னங்கள் பயிற்சி நட­வ­டிக்­கையின் அங்­க­மாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நெடுஞ்­சா­லை­யொன்றில் தரை­யி­றக்­கப்­பட்­டன.

மேற்­படி நெடுஞ்­சா­லை­யா­னது வழ­மை­யாக போக்­கு­வ­ரத்து நெரிசல் மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்­நாட்டின் இரா­ணுவ ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தும் முக­மாக இடம்­பெற்ற பயிற்சி நட­வ­டிக்­கையின் அங்க­மாக தாய்­வா­னிய விமானத் தளங்கள் மீது சீனாவால் தாக்­கு­த­ல்கள் மேற்­கொள்­ளப்­பட்டால் எவ்வாறு எதிர்­கொள்­வது என்­பதை எடுத்­துக்­காட்டும் வகையில் போர் விமா­னங்­களை நெடுஞ்­சா­லையில் தரை­யி­றக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. மேற்­படி பயிற்சி நடவடிக்கைக்கு தாய்வானிய ஜனாதிபதி தஸாய் இங் வென் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!