ஐ.தே.க.வில் நிலவும் சலசலப்பு சாதாரணமானதொன்றே..!: அமைச்சர் ருவான் விஜேவர்தன

நெருங்கி வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான நெடிக்கடி நிலைமை ஏற்படுவது இயல்பானதொன்றே. இது ஒரு பெரிய விடயமல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பியகம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!