உயர் வினைத்திறன் கொண்ட Huawei Ascend P7 கைப்பேசி

huawei_ascend_001Huawei நிறுவனம் உயர் வினைத்திறன் கொண்ட Ascend P7 ஸ்மார்ட் கைப்பேசியினை இந்த வருட முற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

FlipKart மற்றும் Amazon India போன்ற ஒன்லைன் தளங்களிலிருந்து 27,999 ரூபா இந்திய பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும்.

5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியானது 1.8GHz வேகத்தில் செயல்படும் Quad-Core Cortex-A9 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, பிரதான நினைவகமாக 16GB கொள்ளளவு என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Tags: ,

Leave a Reply