அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணம் சிங்கப்பூரை சென்றடைந்தது

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணம் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிணைமுறி வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!