திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதைக் கண்டித்து அலிகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் போராட்டம் தொடங்கியது. இதைக் கண்டித்து அலிகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் போராட்டம் தொடங்கியது. இதைக் கண்டித்து அலிகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 500-க்கும் மேற்பட் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 500-க்கும் மேற்பட் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 500-க்கும் மேற்பட் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

டெல்லி ஜாமியா மிலியா மற்றும் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி தாக்குதல் தொடுத்த டெல்லி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறவும் மாணவர்கள் வலியுறுத்தினர். டெல்லி ஜாமியா மிலியா மற்றும் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி தாக்குதல் தொடுத்த டெல்லி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

டெல்லி ஜாமியா மிலியா மற்றும் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி தாக்குதல் தொடுத்த டெல்லி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறவும் மாணவர்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தை ஊர்வலமாக சுற்றி வந்த மாணவர்கள், போலீசாரின் தாக்குதலைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!