ஐதேக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு ?

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி வேட்பாளர்கள் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!