10 லட்சம் வேலைவாய்ப்பு திட்டம் தோல்வி

கடந்த அரசாங்கத்தின் 10 இலட்சம் வேலைவாய்ப்பு வேலைதிட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!