இலங்கையில் ஆட்டத்தை ஆரம்பித்தது கொரோனா! – சுற்றுலா வழிகாட்டிக்கு தொற்று

இலங்கையர் ஒருவர் உள்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானமை முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!