பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம்! பயணித்த 107 பேரின் நிலை?

பாகிஸ்தான் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து காராச்சிக்கு 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அது AirBus சொந்தமான A320 விமானம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், பயணிகள் யாரும் உயிர்பிழைக்க வாய்ப்பிலை என்று கூறப்படுகிறது.

மேலும், விமானம் விழுந்த பகுதியில் யாருக்கேனும் ஆபத்து உள்ளதாக என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!