குவைத்தில் இருந்து திரும்பிய 90 பேருக்கு கொரோனா தொற்று!

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!