வேட்பாளர்கள், கட்சிகள், ஊடகங்களுக்கான வழிகாட்டல் வர்த்தமானி வெளியானது!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!