நேற்றும் மூவருக்கு கொரோனா!

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் நேற்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொருவர் குவைத் நாட்டிலிருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!