பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னரே உயர்தரப் பரீட்சை குறித்து முடிவு!

அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே, உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“உயர்தர பரீட்சையை சில வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு மாணவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் உயர்தர பரீட்சை இடம்பெறும் திகதி தீர்மானிக்கப்படும். மேலும் இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் ம

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!