முகக்கவசம் அணியா விட்டால் அபராதம்!

முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் , தனிமைப்படுதல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!