அடுத்த வாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ரணில்!

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபடவுள்ள அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், கல்வியாளர்களுடனான சந்திப்பையும் மேற்கொள்ளவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!