புதிய அமைச்சரவை நியமனம்! – இதாே முழுமையான விபரம்

புதிய அமைச்சரவை நியமனம் இன்று (12) கண்டி மகுல்மடுவ ராஜா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 26 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் விபரம்,

1. கோத்தாபய ராஜபக்ச – பாதுகாப்பு.
2. மஹிந்த ராஜபக்ச – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம், கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு.
3. நிமால் சிறிபால – தொழில்.
4. ஜி.எல்.பீரிஸ் – கல்வி.
5. பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சர்.
6. தினேஷ் குணவர்த்தன – வெளிநாட்டு அலுவல்கள்.
7. டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில்.
8. காமினி லொக்குகே – போக்குவரத்து.
9. பந்துல குணவர்த்தன – வர்த்தகம்.
10. சிபி.ரத்நாயக்க – வனஜீவராசிகள், வன பாதுகாப்பு.
11. ஜனகபண்டார தென்னக்கோன் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்.
12. ஹெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகம்.
13. சமல் ராஜபக்ச – நீர்பாசனம்.
14. டலஸ் அழகப்பெரும – மின்சக்தி.
15. ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள்.
16. விமல் வீரவன்ச – கைத்தொழில்.
17. மஹிந்த அமரவீர – சுற்றாடல் துறை.
18. எஸ்.எம்.சந்திரசேன – காணி.
19. மஹிந்தானந்த அளுத்கமகே – கமத்தொழில்.
20. வாசுதேவ நாணயக்கார நீர்வழங்கல்.
21. உதய கம்மன்பில – எரிசக்தி.
22. ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டம்.
23. பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத் துறை.
24. ரோஹித அபேகுணவர்த்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை.
25. நாமல் ராஜபக்ச – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை.
26. அலி சப்ரி – நீதி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!