கேரளா நிலச்சரிவில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!