வெளியான கொரோனாவுக்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்: முதலிடம் யாருக்கு தெரியுமா?

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள கொரோனாவுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி முதல் இடத்திலும், இலங்கை 92-வது இடத்திலும், பிரித்தானியா 31-வது இடத்தையும் பிடித்துள்ளன. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அங்கிருக்கும் நோயின் தீவிரம், பாதுகாப்பு, பின்பற்றப்படும் விதிமுறைகளை எப்படி தெரிந்து கொள்வது அவசியமோ, அந்த நாடு கொரோனாவுக்கான பாதுகாப்பான நாடு தானா என்பதை அறிந்து வைத்து கொள்வது மிகவும் நல்லது.

அந்த வகையில், போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள கொரோனாவுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாவது இடத்தில் தென்கொரியாவும், முதல் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து இப்போது நான்காவது இடத்திலும், ஜப்பான் ஐந்தாவது இடத்திலும் உள்ளது,

கடந்த ஜுன் மாதம் கொரோனாவுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது, think tank அதன் தரவு மற்றும் வழிமுறைகளைப் புதுப்பித்து, பாதுகாப்பான நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் குறித்து மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதன் படி கொரோனாவிற்கான பாதுகாப்பான டாப் 100 நாடுகளின் பட்டியல்:

Germany
New Zealand
South Korea
Switzerland
Japan
Australia
China
Austria
United Arab Emirates
Singapore
Israel
Canada
Saudi Arabia
Iceland
Taiwan
Norway
Liechtenstein
Hong Kong
Finland
Kuwait
Denmark
Monaco
Luxembourg
Bahrain
Hungary
Netherlands
Qatar
Cyprus
Oman
Andorr
United Kingdom
Vietnam
Estonia
Latvia
Ireland
Turkey
Poland
San Marino
Belgium
Georgia
Greece
Lithuania
Italy
Malta
Russia
Malaysia
Slovenia
Uruguay
Sweden
Brunei
Slovakia
Spain
Czechia
France
United States of America
Croatia
Tunisia
Argentina
Azerbaijan
Thailand
Greenland
Portugal
Maldives
Ukraine
Chile
Brazil
Belarus
Barbados
Rwanda
Albania
Cuba
The Bahamas
Armenia
Romania
Seychelles
Mauritius
Bulgaria
Mexico
Indonesia
India
Paraguay
Peru
Montenegro
Macao
Venezuela
Kazakhstan
Costa Rica
Trinidad and Tobago
Jordan
Dominican Republic
Gibraltar
Sri Lanka
Nigeria
Mongolia
Equatorial Guinea
South Africa
Moldova
Grenada
Republic of Serbia
Colombia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!