2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் நவம்பரில் தாக்கல்

2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் (பட்ஜெட்) நவம்பர் 17ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!