விக்கியின் கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைத்த 73.6 இலட்சம் ரூபா நிதி!

தமிழ் மக்கள் கூட்டணி பொதுத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பான கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்தக் கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தலுக்காக செலவிட்டுள்ளதாக கூறியுள்ளது. 14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவியாக கிடைத்துள்ளதாக அந்த கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!