நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலாகாது! – அஜித்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகள் மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவு உள்ளடங்களாக 19 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!