வெளிச் செல்லும் பயணிகள் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிச் செல்லும் பயணிகள் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பயணிகள் தாம் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

இது 18ம் திகதி மாலை 6 மணி முதல் அமுலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!