ரிஷாட்டை கைது செய்ய அவகாசம் கோருகிறார் – கமால்

ரிஷாட் பதியுதீன் எம்பியை கைது செய்ய சட்ட அமுலாக்க அதிகாரிளுக்கு அவகாசம் வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனை ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நான்கு நாட்களாக சிஐடியால் தேடப்படும் ரிஷாட் மறைந்துள்ள இடத்தை இன்னும் கண்டறியாத நிலையில் இந்த கருத்தை கமால் வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!