வெலிக்கடையில் 23 கைதிகளுக்கு கொரோனா!

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் கைதிகள் 22 பேரும் ஆண் கைதி ஒருவருமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று, சிறைச்சாலை அதிகாரி சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். ற்றுக்குள்ளானவர்கள், வெலிக்கந்தை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!