வெலிக்கடை – போகம்பர சிறைச்சாலைகளில் 107 பேருக்கு கொரோனா தொற்று!

சிறைச்சாலை கைதிகள் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வெலிகடை மற்றும் போகம்பர சிறைச்சாலை கைதிகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!