பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

நம்பர் 23ம் திகதி அரச பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிராந்திய, வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!