நாளை முதல் ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

நாளை மற்றும் நாளை மறு தினம் ஆகிய இரண்டு நாட்களிலும் எந்தவொரு பயணிகள் ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் M.J.D. fernando இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!