க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்து வெளியான முக்கிய தகவல்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை குறித்த தீர்மானத்தை விரைவில் அறிவிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடாளுமன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!