க.பொ.த (சா/த) பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

2020ம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சைகள் அடுத்த ஆண்டு மார்ச் 1ம் திகதி முதல் 11ம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் என்று அறிவித்துள்ளார்.

கொரோனாா தொற்று நிலைமை காரணமாக இந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு இன்று (07) திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!