முன்பள்ளி, தரம் 1-5 பிரிவு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

முன்பள்ளிகள் மற்றும் தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகள் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி ஆரம்பமிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் இந்த செயற்பாடுகள் ஆரம்பமாகாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!