உக்ரைன் சுற்றுலா பயணிகளில் மூவருக்கு கொரோனா!

உக்ரைனில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உக்ரைனில் இருந்து கடந்த 28ம் திகதி 285 பேர் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!