மட்டக்களப்பில் நேற்று 22 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸார் மூவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவர் உள்ளிட்ட 22 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கண்டறியப்பட்டவர்களில் காத்தான்குடி பகுதியில் 06 தொற்றாளர்களும் கோறளைப்பற்று மத்தியில் 04 தொற்றாளர்களும் ஆரையம்பதியில் 01 தொற்றாளரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!