வேறொரு ஆணுடன் மனைவி… கையும் களவுமாக சிக்கியவர்களின் க்ளைமேக்ஸ் இதுதான்….

பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். எனினும் இதனை அப் பெண்ணின் கணவர் அறிந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் எதுவும் கொண்டிருக்கவும் இல்லை.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அப்பெண் தனது கள்ளக் காதலை தன் வீட்டு பெட்ரூம் வரைக்கும் அழைத்துவரும் அளவிற்கு சென்றுவிட்டார்.

எனினும் பொய்யும், துரோகமும் நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கிணங்க ஒரு நாள் கள்ளக் காதலனுடன் வீட்டின் பெட்ரூமில் இருக்கும்போது கணவன் திடீரென அங்கு வந்துள்ளார். அப்போது கையும் களவுமாக இருவரும் சிக்கியுள்ளனர். அப்புறம் என்ன கள்ளக் காதலனை புரட்டி எடுத்துவிட்டார் கணவன்.

Tags: ,