இயக்குனர் நடிகர் என பிஸியாக வலம் வரும் சமுத்திரக்கனி!

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்குனர் மட்டுமின்றி சிறந்த நடிகரும் கூட. இவர் தற்போது தொண்டன் என்ற படத்தை இயக்கி வருகிறார்,

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறதாம்.நாளை முதல் நடிகராக வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் நடிக்கவுள்ளாராம், இன்று இயக்குனர், நாளை நடிகர் என சமுத்திரக்கனி செம்ம பிஸியாக வலம் வருகிறார்.

Tags: , ,