போலி விசாவில் ஜெர்மனி செல்ல முயன்ற மூவர் கைது!

போலி ஆவணங்களை சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளப்பட்டு ஜெர்மன் நாட்டு வீசாவைப் பயன்படுத்தி, ஜெர்மனிக்குச் செல்ல முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவரது மகனும் உள்ளடங்குகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!