பெண்களிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த் – ஏன் தெரியுமா?

சித்தார்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். சென்னையில் வெள்ளம் வந்த போது கூட திரை நட்சத்திரங்களில் முதல் ஆளாக ஓடி வந்து உதவியவர்.இவர் சமீபத்தில் பெங்களூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மிகவும் மன உருக்கமாக பேசியுள்ளார்.

இதில் ‘ஒரு ஆணாக முதலில் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.மேலும், இப்படி ஒரு செயல் நடந்ததற்காக வெட்கி தலைகுனிகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Tags: