புரியாத புதிர் படத்திற்கு மீண்டும் ஒரு சோதனை!

விஜய் சேதுபதி கடந்த வருடம் 6 படங்களுக்கு மேல் நடித்து கலக்கி விட்டார். இந்நிலையில் நீண்ட வருடங்களாக இவர் நடிப்பில் கிடப்பில் இருக்கும் படம் புரியாத புதிர்.

இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியது, இந்த பொங்கலுக்கு படம் வெளிவரும் என விளம்பரம் கொடுத்துவிட்டனர்.ஆனால், படம் கடைசி நேரத்தில் பொங்கல் ரிலிஸில் இருந்து தள்ளிப்போய்விட்டது, இவை இவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்துள்ளது.

Tags: ,