வன்னித் தலைவரானார் சுரேன் ராகவன்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் (வெளிநாட்டு விவகாரம்) வன்னி தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!