வடக்கு மீனவர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் முன்வர வேண்டும்: சுரேஸ் கோரிக்கை!

வடக்கு மீனவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!