திருகோணமலை கடைகள் மூடப்பட்டன!

திருகோணமலை நகர சபையினால் ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்று காலை முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தொற்றைக் குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திருகோணமலை என்.சீ.வீதி, வடகரை வீதி மற்றும் மூன்றாம் குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!