வர்த்தமானியில் வெளியானது பசில் ராஜபக்சவின் பெயர்

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு பெசில் ராஜபக்ஸ பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!