மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!