சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளரும் தனிமைப்படுத்தலில்!

சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ​ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சியில் பணி புரியும் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!