கிளிநொச்சியில் மேலும் தொற்றாளர்கள்!

கிளிநொச்சி சேவை சந்தையில் நேற்று, நேற்றுமுன்தினமும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்முன்தினம் 317 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை நேற்று 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!