பாடசாலை பியானோ ஒன்றிற்குள் தங்க நாணயங்கள்: யாருக்கு சொந்தம்?

வாழ்க்கையை மாற்றியமைக்ககூடிய அளவிலான தங்க நாணயங்கள் பியானா ஒன்றிற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான சரியான உரிமையாளர்களை கண்டறியும் முயற்சியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். பாடசாலை ஒன்றில் உள்ள குறிப்பிட்ட பியானோவிற்குள் இருந்த பணத்தை சுருதியூட்டுபவர் கண்டுபிடித்துள்ளார். கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இப்புதையலிற்கான சொந்த காரரை அதிகாரிகளால் கண்டு பிடிக்கமுடியவில்லை.

19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட இதற்குள் 913 தங்க நாணயங்களும், அரை நாணயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன. புதையலிற்கு உரியவரை கண்டு பிடிக்க முடியாத பிரிட்டிஷ் அதிகாரிகள் பியானோ இருந்த பாடசாலை மற்றும் புதையலை கண்டுபிடித்த ரியுனருக்கும் செல்லும் என கருதுவதாக அறியப்படுகின்றது.

Graham and Meg Hemmings who previously owned a piano where a stash of gold was found are photographed in Shrewsbury England Thursday April 20, 2017. As a mystery surrounds the identity of the rightful heirs to a treasure trove of gold coins. British officials say they have been unable to trace the rightful heirs to a trove of gold coins worth a “life-changing” amount of money. The school that owns the piano and the tuner who found the gold are now in line for a windfall after a coroner investigating the find declared it treasure. (Richard Vernalls/PA via AP)

Tags: ,