மங்களவுக்கும் கொரோனா!

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மங்களவின் உடல் நிலை சீராகவுள்ள நிலையில், தற்போது சிகிச்சையின் கீழ் உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!